12. சாமை இட்லி (முறை – 1)

தேவையான பொருட்கள்
- சாமை – 1 கப்
- மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 2
- பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப
- தோல்சீவிய இஞ்சி – ஒரு துண்டு
- மல்லி இலை – சிறிதளவு
- அரை கப் தயிர்
- இந்து உப்பு (Sendha Salt)
செய்முறை
- சாமையை கொரகொரப்பாக பொடியாக்கிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அரைத்த அதுடன் தயிர், சாமை பவுடர், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இட்லி மாவு பதத்தில் கரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து பின் இட்லி செய்யவும்.

